News September 16, 2025
காஞ்சிபுரத்தில் உள்ளவர்களுக்கு குட் நியூஸ்!

காஞ்சிபுரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <
Similar News
News September 16, 2025
காஞ்சிபுரம்: டிகிரி போதும், ரயில்வேயில் நிரந்தர வேலை

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்க <
News September 16, 2025
காஞ்சிபுரம்: விஜய் கட்சியை கலாய்த்த முன்னாள் அமைச்சர்!

காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (செப்.,15) பொதுக்கூட்டம் நடைபெற்றது. பின் செய்தியாளர்களை சந்தித்த வைகைச்செல்வன், வீகெண்டில் ஐடி ஊழியர்கள் ஜாலியாக வெளியில் சென்று வருவார்கள். அதுபோல வீக் எண்டு கட்சிதான் விஜய் கட்சி, விரைவிலே எண்டு கட்சியாக மாறிவிடும் என நக்கலடித்தார். இதுகுறித்தான உங்க கருத்தை கமெண்டில் சொல்லுங்க.
News September 16, 2025
காஞ்சி: கொலை செய்ய முயன்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

பரந்தூர் கிராமத்தை சேர்ந்த விநாயகம் என்பவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த உறவினர்களான அரசு (எ) சேட்டு மற்றும் அவரது தந்தை திருமால் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த பகுதியில் நடைபெற்ற இறுதிச்சங்கு நிகழ்வில் விநாயகத்தை வெட்டி கொலை செய்ய முயற்சி செய்தனர். இந்த வழக்கில் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.5 லட்சம் அபராதம் விதித்து காஞ்சிபுரம் துணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.