News September 14, 2025

காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.,14) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News September 15, 2025

காஞ்சிபுரம்: ஒரே நாளில் 577 வழக்குகள் முடித்து வைப்பு!

image

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பில் லோக் ஆயுக்தா சமரச தீர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில் ஒரே நாளில் 577 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ.7 கோடியே 47 லட்சத்து 81 ஆயிரத்து 325 இழப்பீடு தொகையை வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் காஞ்சிபுரம் நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

News September 14, 2025

காஞ்சிபுரம்: இந்த எண் உங்ககிட்ட இருக்கா?

image

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ (அ) அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ளவும். பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்கள் ஆலோசனைகளை பெற 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News September 14, 2025

காஞ்சிபுரம்: உங்கள் Car , Bike-க்கு தேவையில்லாமல் Fine வருதா?

image

காஞ்சிபுரம் மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <>இங்கே க்ளிக்<<>> பண்ணி போக்குவரத்து வீதிமீறல் ஈடுபடவில்லை (அ) EXTRA FINE போட்டது குறித்து கம்பளைண்ட் பண்ணா உங்களுக்கு இந்த FINE நீக்கிருவாங்க. இந்த சூப்பரான தகவலை தெரியபடுத்த SHARE!

error: Content is protected !!