News January 31, 2026

காஞ்சிபுரத்தில் இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

காஞ்சிபுரம் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 2, 2026

காஞ்சிபுரம்: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

image

காஞ்சிபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <>கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

காஞ்சி காமாட்சி கோயிலில் பிரம்மோற்சவம்!

image

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலின் பிரம்மோற்சவத் திருவிழா வருகிற பிப்.21ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதிகாலை 5.15 முதல் 6.15 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் 1ஆம் தேதி வெள்ளித் தேரோட்டம், 3ஆம் தேதி தங்கக்காமகோடி விமான வீதி உலா, 4ஆம் தேதி விஸ்வரூப தரிசனம் ஆகியவை நடைபெறவுள்ளன.

error: Content is protected !!