News August 12, 2025
காஞ்சிபுரத்தில் ஆசிரியர் வேலை… கடைசி வாய்ப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள 1,996 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, இயற்பியல் உள்ளிட்ட 12 பாடப் பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. PG டிகிரி + B.Ed முடித்தவர்கள் இதற்கு இன்றைக்குள் (ஆகஸ்ட் 12) விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு 1800 425 6753 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். இந்த <
Similar News
News August 12, 2025
காஞ்சிபுரத்தில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

காஞ்சிபுரம் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News August 12, 2025
காஞ்சிபுரத்தில் மின்தடை அறிவிப்பு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கீழம்பி, சிறுகாவேரிபாக்கம், வெள்ளைகேட், ஆரியபெரும்பாக்கம், பள்ளம்பி, சிறுகாவேரிபாக்கம், திம்மசமுத்திரம், கருப்படிதட்டிடை, மங்கையர்கரசி நகர், அச்சுகட்டு. ஜே.ஜே நகர். ஆரியபெரும்பாக்கம், கூரம், செம்பரம்பாக்கம், புதுப்பாக்கம், பெரியகரும்பூர், சித்தேரிமேடு, துலுக்கம், தண்டலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில இன்று (ஆகஸ்ட் 12) (9AM – 2 PM) மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்க
News August 12, 2025
மகளிர் உரிமை தொகை பதிய இங்கு போங்க

காஞ்சிபுரத்தில் இன்று (ஆக.12) காஞ்சிபுரம், குன்றத்தூர், காஞ்சிபுரம் வட்டாரம் ஆகிய பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை <