News March 1, 2025

காசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் பந்தல் கால் விழா ஒத்திவைப்பு

image

தென்காசி மாவட்டத்தின்மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலான அருள்மிகு காசி விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் வரும் ஏப்ரல் 7ம்-தேதி அன்று கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதற்காக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கும்பாபிஷேக யாகசாலை அமைக்கும் பணிக்காக நாளை நடைபெற இருந்த பந்தல் கால் நாட்டு விழா நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் இன்று 1-ம் தேதி அறிவித்துள்ளது.

Similar News

News April 6, 2026

தென்காசி: இந்த கார்டு இருந்தால் மருத்துவம் இலவசம்

image

தென்காசி மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லையே என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் தரமான இலவச மருத்துவத்தை பெறலாம். இதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Card பெற <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பியுங்கள்.SHARE IT

News April 6, 2026

தென்காசி: இனி Gpay, Phonepe தேவையில்லை

image

தென்காசி மக்களே, Gpay, Phonepe, paytm இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 08045163666, 08045163581, 6366200200 டயல் செய்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து பணம் அனுப்புதல், கேஸ்பில், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த Gpay, Phonepe, paytm தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News April 6, 2026

தென்காசி: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (எ.கா. A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!