News March 25, 2024
காங். வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம்

நெல்லை மற்றும் கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நாங்குநேரி நான்கு வழிச்சாலை அருகே நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் இன்று (மார்ச் 24) மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
Similar News
News February 2, 2026
தங்கப்பதக்கம் வென்ற கூடங்குளம் மாணவன்

கூடன்குளம் பகுதியைச் சேர்ந்த சுடலைமணி – திருமணி செல்வி தம்பதியினரின் மகன் சித்திரை சதீஷ் என்பவர் நேற்று (பிப் 1) நடைபெற்ற 7th ஜூனியர் பால் பேட்மிட்டன் போட்டியில் தமிழ்நாடு அணிக்காக சிறப்பாக விளையாடி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவர் ஏற்கனவே மாவட்ட அளவிலும் பல்வேறு போட்டிகளில் பதக்கம் பெற்றுள்ளார். எனவே மாணவரின் சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
News February 2, 2026
நெல்லை: 10th முடித்தால் போஸ்ட் ஆபீஸ் வேலை ரெடி! NO EXAM

நெல்லை மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் <
News February 2, 2026
நெல்லை: 16ம் தேதி வரை தடை உத்தரவு அமல்

திருநெல்வேலி மாநகர பகுதியில் நேற்று நள்ளிரவு தொடங்கி வருகிற 16-ஆம் தேதி வரை போலீஸ் தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் அறிவித்துள்ளார். இதன்படி பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணா, ஊர்வலம் போன்றவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.


