News March 7, 2026
காங்.,காக மக்கள் நலனை அடகு வைத்த திமுக: அண்ணாமலை

TN உரிமையை காக்காமல், கர்நாடக அரசுக்கு சாதகமாக திமுக அரசு நடப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது, TN மக்களின் நலனுக்கு திமுக செய்யும் துரோகம் என விமர்சனம் செய்துள்ள அவர், காங்கிரஸுடன் கூட்டணியை உறுதி செய்த மறுநாளே காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அம்மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு வருவது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார். கூட்டணிக்காக தமிழக விவசாயிகளின் நலனை அடகு வைத்துவிட்டதாகவும் சாடியுள்ளார்.
Similar News
News April 12, 2026
ஆண்மை பிரச்னையை தீர்க்கும் பூ

நாம் முருங்கை காய் மற்றும் கீரைகளை சமைத்து உண்டு ருசித்திருப்போம். ஆனால், முருங்கைப்பூவில் இருக்கும் சத்துகள் மற்றும் ரகசியம் நம்மில் பலருக்கும் தெரியாது. பல்வேறு நன்மைகள் உள்ளன. அவை என்னென்ன நன்மைகள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு தெரிந்த முருங்கைப்பூ நன்மைகளை கமெண்ட்ல சொல்லுங்க.
News April 12, 2026
ஈரானுக்கு சீனா ரகசியமாக ஆயுதம் வழங்குகிறதா?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை 3-வது கட்டமாக பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதனிடையே ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்ப சீனா ரகசியமாக ஏற்பாடு செய்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதை முற்றிலுமாக மறுத்துள்ள சீனா, இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதை US நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.