News April 13, 2024
காங்.கட்சி தேசிய தலைவர் வருகையொட்டி ஆலோசனை

புதுச்சேரி மக்களவை வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்கு காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே 15 ஆம் தேதி புதுவை வருகிறார். அதற்காக தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பந்தல் அமைக்கும் பணி மற்றும் பாதுகாப்பு பணி குறித்து முன்னாள் துணை சபாநாயகர் பாலன் தலைமையில் காவல்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடைபெற்றது.
Similar News
News January 31, 2026
புதுச்சேரி: இன்று இங்கெல்லாம் மின்தடை!

காரைக்காலில் உள்ள மின் பாதையில் இன்று (ஜன.31) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பாரதியார் ரோடு (அம்பேத்கார் வீதி – திருநள்ளார் ரோடு வரை) லெமர் வீதி, நீலகிடங்கு வீதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மின் வினியோகம் இருக்காது என்று அறிவிக்கபட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 30, 2026
புதுச்சேரி: கவலை நீங்க இந்த கோயில் செல்லுங்கள்

புதுச்சேரியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற காமாட்சி அம்மன் திருக்கோயில், இந்த கோயிலுக்குச் சென்றால் தடைகள் நீங்கும், ஞானம், வெற்றி, செழிப்பு கிடைக்கும், மன அமைதி உண்டாகும், புதிய முயற்சிகளுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற பல ஆன்மிக, மன நல நன்மைகளை பெறலாம் என்று ஆற்றல் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.