News May 14, 2024

காங்கேயம்: மழையால் வாரச்சந்தையில் பாதிப்பு!

image

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வாரச்சந்தை திங்கட்கிழமைதோறும் நடைபெறுகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை காலை முதல் இரவு வரை சுமார் 500க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று(மே 13) 2 மணி அளவில் சாரல் மழை பெய்யத் துவங்கியது. இந்த மழை காரணமாக வார சந்தையில் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் வியாபாரம் மிகவும் மந்தமாக நடைபெற்றது.

Similar News

News April 11, 2026

திருப்பூர்: வில்லங்க சான்று வேண்டுமா? CLICK NOW!

image

திருப்பூர் மக்களே, E.C 01.01.1975 – 01.04.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

திருப்பூர்: 10th போதும்., ரூ.47,330 சம்பளத்தில் அரசு வேலை ரெடி!

image

திருப்பூர் மக்களே மத்திய அரசின் நிலக்கரி நிறுவனமான NCL-ல் பல்வேறு பணியிடங்களில் மொத்தம் 577 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 18 – 30 வயதுகுட்பட்ட 10th, டிப்ளமோ, நர்சிங் படித்தவர்கள் மே 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.43,775 – ரூ.47,330 வரை வழங்கப்படும். மேலும் பணி விவரம் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக்<<>> செய்யவும். SHARE செய்து உதவுங்க

error: Content is protected !!