News March 25, 2024
காங்கிரஸ் வேட்பாளர் மீது வழக்குகள்..?

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகின்றது . காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நியமிப்பதில் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இன்று (மார்ச் 25) ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தற்பொழுது அவர் மீது 10 கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News February 8, 2026
நெல்லை: உங்க வீட்டில் பெண் குழந்தை இருக்கா?

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நெல்லை மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT.
News February 8, 2026
புத்தகத் திருவிழா: சிஇஓ முக்கிய அறிக்கை

நெல்லை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பு: புத்தகத் திருவிழா விழிப்புணர்வு ஏற்படுத்த, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6, 7, 8, 9 மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களை நாளை மாலை 3 மணிக்கு பள்ளிகளில் வகுப்பறை, கலையரங்கம் திறந்த வெளி போன்ற பகுதிகளில் அமர வைத்து நூல்களை குறைந்தது ஒரு மணி நேரமாவது வாசிக்க வைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும்.
News February 8, 2026
நெல்லை: போஸ்ட் ஆபீஸில் சூப்பர் வேலை ரெடி! தேர்வு இல்லை

நெல்லை மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10-வது முடித்தவர்கள் பிப்.16க்குள் <


