News July 26, 2024

காங்கிரஸ் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்

image

மத்திய நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை (27/7/24) மாலை 4 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ராமநாதபுரம் மத்திய தபால் நிலையம் அருகே நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் கருமாணிக்கம் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

Similar News

News March 10, 2026

இராமநாதபுரம்: VOTER ID பற்றிய கவலை வேண்டாம்!

image

இராமநாதபுரம் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க.

1.இங்கு <>CLICK <<>>செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.

2. 1-ஐ தேர்ந்தெடுங்க.

3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க

உங்க போனுக்கே VOTER ID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

News March 10, 2026

BREAKING பரமக்குடி அதிமுக கவுன்சிலர் தலைமறைவு

image

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் “உன்னை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடுவேன்” என ஆர்ச் பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் என்பவரை இரு தினங்களுக்கு முன்பு மிரட்டிய பரமக்குடி 32வது வார்டு அதிமுக நகர்மன்ற கவுன்சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான கவுன்சிலரை பரமக்குடி நகர் போலீசார் தேடி வருகின்றனர்.

News March 10, 2026

இராமநாதபுரம் ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

ராமநாதபுரம் மாவட்ட மக்களே, உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க..

இராமநாதபுரம் – 9445000363

இராமேஸ்வரம் – 9445000364

திருவாடானை – 9445000365

பரமக்குடி – 9445000366

முதுகுளத்தூர் – 9445000367

கடலாடி – 9445000368

கமுதி – 9445000369

கீழக்கரை – 9499937032

இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!