News September 26, 2025

காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை கலந்துகொண்டு, வாக்காளர்கள் குளறுபடி குறித்து கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். மேலும், அவர் கூறுகையில் பாஜக அரசுக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து பெறப்போவதாகவும், 2 கோடி கையெழுத்து பெறுவதை லட்சியமாக வைத்துள்ளதாக தெரிவித்தார்.

Similar News

News January 26, 2026

உத்திரமேரூரில் வெகுண்டெழுந்த மக்கள்!

image

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் ஒன்றியம், ஆலஞ்சேரி கிராமம் அருகே கல்குவாரி அமைக்க இருப்பதாக தகவல் கிடைத்தது. ஆனால், அந்தப் பகுதியில் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2 மாதங்களுக்கு முன் மனு அளிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து கல்குவாரி அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்றதால் ஆலஞ்சேரி சுற்றுவட்டார பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் திருமுக்கூடல் சாலையில் திரண்டு, லாரிகளை சிறை பிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

News January 26, 2026

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.25) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!