News May 14, 2024

கவுள்பாளையம் அ.மே.நி.பள்ளி +1 ல் 100 % தேர்ச்சி

image

தமிழகத்தில் இன்று +1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் பெரம்பலூர் வட்டம் கவுள்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் +1 தேர்வு எழுதிய 45 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவி யோகேஸ்வரி பள்ளி அளவில் அதிகபட்சமாக 445 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
+1 ல் 100 % தேர்ச்சிக்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் உட்பட உறுப்பினர்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

Similar News

News April 13, 2026

பெரம்பலூர்: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் கிடைக்கும்!

image

பெரம்பலூர் மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். SHARE

error: Content is protected !!