News October 28, 2024

கவரைப்பேட்டை ரயில் விபத்து 200 பேரிடம் விசாரணை 

image

கவரைப்பேட்டையில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக  200க்கும் மேற்பட்டோரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் விபத்து நடந்த நேரத்தில் கவரைப்பேட்டை, பொன்னேரி பகுதிகளில் செல்போன் பேசிய சந்தேப்படும்படியான நபர்கள் சுமார் 200 பேரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் வாட்ஸ் ஆப், டெலிகிராம், வி.பி. எண்ணை பயன்படுத்தி பேசிய நபர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

Similar News

News September 12, 2025

திருவள்ளூர்: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி

image

திருவள்ளூர் மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13 வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய இங்கே <>கிளிக் <<>>செய்யவும். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.

News September 12, 2025

திருவள்ளூர்: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

image

திருவள்ளூர் மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின்வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 12, 2025

திருவள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை

image

திருவள்ளூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். வங்கி கஸ்டமர் கேர் என கூறி அழைப்பவர்கள் வங்கி கணக்கு விவரம், ATM PIN, OTP போன்றவற்றை கேட்பர். இத்தகவல்களை பகிர்ந்தால் மோசடிக்காரர்கள் உங்கள் கணக்கிலிருந்து பணத்தை பறித்துவிடுவார்கள். எனவே இத்தகவலையும் பகிராமல் உடனே அந்த அழைப்புகளை துண்டிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!