News December 29, 2024

கவனம் பெற்ற புவிசார் குறியீடு பெற்ற கைத்தறி துணிகள்

image

சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்க மண்டபத்தில் கைத்தறி துறை சார்பில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற கைத்தறி துணி ரகங்களான ஆரணி பட்டு சேலைகள், காஞ்சிபுரம் பட்டு சேலைகள், திருபுவனம் பட்டு சேலைகள், நெகமம் காட்டன் சேலைகள், கோவை கோரா காட்டன் சேலைகள் உள்ளிட்டவை பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றது.

Similar News

News November 14, 2025

சேலம் அருகே 19 வயது பெண் சடலம்!

image

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த சின்ன திருப்பதி சந்தை புதூரில் உள்ள ஒரு கிணற்றில் பெண் சடலம் ஒன்று மிதப்பதாக தகவல் கிடைத்தது.இதனை அடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று உடலை மீட்டனர்.இறந்த பெண் மஞ்சுஸ்ரீ (19) என்பதும் அப்பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகள் என்று சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. இறப்பு குறித்து தீவட்டிப்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 14, 2025

சேலம் கோட்டம் சார்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

image

வார இறுதி நாளையொட்டி இன்று (நவ.14) முதல் (நவ.17) வரை சேலம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூரு, ஓசூர், சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், வழித்தட பேருந்துகள் மூலம் கூடுதல் நடைகள் இயக்கப்படும் என்று சேலம் கோட்டம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2025

சேலம்: B.Sc, BE, B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு!

image

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். ரூ.40,000-ரூ.1,40,000 வரை சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி. <>இங்கு<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!