News March 26, 2024

கழுத்தை நெரித்து கதவில் தொங்கவிட்ட கணவர்!

image

சேலம் அம்மாப்பேட்டை வரகம்பாடி பகுதியில் அதிகாலை 3.00 மணிக்கு சாப்பாடு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவியைத் தாக்கி கழுத்தை நெரித்து கதவில் தொங்கவிட்ட கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். மனைவி காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 7, 2025

சேலம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

image

சேலம் (நவம்பர் 7) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் 1) அஸ்தம்பட்டி மண்டலம் நேரு கலையரங்கம் 2) சித்தூர் வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் சித்தூர் 3) ஆத்தூர் அண்ணா கலையரங்கம் ஆத்தூர் 4) வனவாசி முருகேச முதலியார் திருமண மண்டபம் சந்தைப்பேட்டை. 5) தலைவாசல் கவர்பனை நியாய விலை கடை அருகில் 6) தாரமங்கலம் மானாத்தாள் தாண்டனூர் வறுமை ஒழிப்பு கட்டிட வளாகம்.

News November 6, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (நவ.06) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News November 6, 2025

சேலம்: வங்கியில் வேலை! APPLY NOW

image

சேலம் மக்களே, பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. விண்ணப்பிக்க https://ibpsreg.ibps.in/pnboct25/ என்ற Link-ல் பாருங்க.
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!