News December 11, 2025

கள்ள சந்தையில் மது விற்றால் கடும் நடவடிக்கை : எஸ்பி எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும், காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (டிச.11) நடத்தப்பட்ட சோதனையில் 20 மது பாட்டில்கள் 25 லிட்டர் சாராய ஊரல் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News December 20, 2025

காட்பாடி: நடந்து சென்ற மூதாட்டியிடம் 2 பவுன் திருட்டு!

image

காட்பாடி பிரம்மபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் இந்திரா (58). இவர் நேற்று முன்தினம் வள்ளிமலை செல்லும் சாலையில் நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், இந்திரா அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை கழுத்தில் இருந்து பறித்து சென்றனர். இதுகுறித்து இந்திரா காட்பாடி போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News December 20, 2025

வேலூர்: தேங்காய் வியாபாரி மயங்கி விழுந்து பலி!

image

ஒடுகத்தூரை சேர்ந்தவர் மாய கிருஷ்ணன் (50). இவர் தோப்புகளை குத்தகை எடுத்து தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். பள்ளிகொண்டா சின்னகருங்காலியில் உள்ள தென்னந்தோப்பில் நேற்று திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் மாய கிருஷ்ணனை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பள்ளிகொண்டா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!