News May 14, 2024

கள்ளப்புலியூர் பள்ளி தருமபுரம் ஆதீனத்திடம் ஒப்படைப்பு

image

கும்பகோணம் ஒன்றியம் கள்ளப்புலியூர் ஊராட்சி மணஞ்சேரி கிராமம் இராமன் உதவி பெறும் தொடக்கப்பள்ளி முகவர் மற்றும் செயலர். ச ஜெயக்குமார் இன்று அவரது பள்ளியை தருமையாதீன குருமணிகள் வசம் ஒப்படைத்தார். தொடரந்து இப்பள்ளிக்கு கும்பகோணம் கார்த்திகேயன் என்பவரை செயலராக நியமித்து உத்திரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு தருமபுரம் ஆதீனம் அருட்பிரசாதம் வழங்கினார்.

Similar News

News April 13, 2026

தஞ்சை: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் கிடைக்கும்!

image

தஞ்சை மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். SHARE!

error: Content is protected !!