News September 28, 2025
கள்ளக்குறிச்சி: TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், TNPSC சார்பில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு இன்று (செப்.28) நடைபெறுகிறது. தேர்வு எழுத வருவோர், காலை 8.30 மணிக்குள் தேர்வுக்கூடத்திற்கு வந்துவிட வேண்டும். ஹால் டிக்கெட் மற்றும் புகைப்பட அடையாள அட்டையுடன் வருவது கட்டாயம். செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை. தேர்வு எழுத கருப்பு நிற மை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெற்றிப் பெற வாழ்த்துகள்
Similar News
News January 6, 2026
கள்ளக்குறிச்சியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

கள்ளக்குறிச்சி: இந்திலியில் உள்ள தனியார் கல்லூரில் வரும் (ஜன.10)ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அரசு சார்பில் நடத்தப்படும் இந்த முகாமில், 8ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், முகாமில் பங்கேற்பவர்கள் சுயக்குறிப்பு, ஆதார் அட்டை, புகைப்படம் மற்றும் கல்விச் சான்றிதழ்களை கொண்டுவருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 6, 2026
கள்ளக்குறிச்சியில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

கள்ளக்குறிச்சியில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <
News January 6, 2026
கள்ளக்குறிச்சி: SBI வங்கியில் வேலை! APPLY NOW

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே…, SBI வங்கியில் காலியாக உள்ள 55 சிறப்பு அலுவலர்களுக்கான காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வரும் ஜன.10ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <


