News August 15, 2025

கள்ளக்குறிச்சி: EPFO நிறுவனத்தில் ரூ.45,000 க்கு மேல் சம்பளத்தில் வேலை

image

கள்ளக்குறிச்சி: மத்திய அரசு இப்போது EPFO நிறுவனத்தில் அமலாக்க அதிகாரி போன்ற பொறுப்புகளுக்கு காலியிடங்கள் அறிவித்துள்ளது, இந்த பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி அல்லது Companies Act, Indian Labor law போன்ற படிப்புகளில் பாலிடெக்னிக் படித்திருந்தால் போதுமானது. எழுத்து தேர்வும் உண்டு, இந்த பணிக்கு 45,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட்-18குள் இந்த <>லிங்கில் <<>>சென்று விண்ணப்பிக்கலாம்.

Similar News

News August 15, 2025

கள்ளக்குறிச்சி: இழந்த சொத்துக்கள் மீண்டும் கிடைக்க வழி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் அருகே அதுல்யநாதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 7ஆம் ஆண்டு காலகட்டத்தில் கட்டப்பட்ட கோயிலாகும், இந்த கோயிலில் பக்தர்களுக்கு அருள் தரும் சிவன் பெருமானை சனிக்கிழமைகளில் வழிபடுவதன் வழியே இழந்த சொத்துக்கள், அந்தஸ்த்து மீண்டும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது, மேலும் உடலில் இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து ஆரோக்கியமாக இருக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News August 15, 2025

கள்ளக்குறிச்சி: இலவச பயிற்சி மூலம் ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்

image

தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் சுமார் 4000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதனை மற்றவர்களுக்கும் பகிரங்கள்!

error: Content is protected !!