News December 15, 2025
கள்ளக்குறிச்சி: EB பில் நினைத்து கவலையா??

கள்ளக்குறிச்சி மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா??இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <
Similar News
News December 17, 2025
கள்ளக்குறிச்சி: போலீஸ் அத்துமீறலா..? ஒரு CALL போதும்!

கள்ளக்குறிச்சி மக்களே போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை, விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இந்த தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News December 17, 2025
கள்ளக்குறிச்சி: பள்ளியில் மாணவியை கடித்த பாம்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த நெடுமானுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், நவீதா (7) இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளி வளாகத்தில் சக மாணவர்களுடன் நவீதா விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரது காலில் பாம்பு கடித்தது. தொடர்ந்து, ஆசிரியர்கள், நவீதாவை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவி நவீதாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News December 17, 2025
கள்ளக்குறிச்சி:இரவு நேர ரோந்து பணி விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (டிச.16) இரவு முதல் நாளை (டிச.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


