News October 21, 2025

கள்ளக்குறிச்சி : Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

கள்ளக்குறிச்சி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுக

Similar News

News February 13, 2026

கள்ளக்குறிச்சியில் அதிரடி கைது!

image

கல்வராயன்மலை அருகேயுள்ள கிணத்துவளவு கிராமத்தை சேர்ந்த தொப்புளி என்பவரின் விவசாய நிலத்திற்கு வன உரிமை பட்டா வழங்க லஞ்சம் பெற்ற இன்னாடு கிராம நிர்வாக அலுவலர் ரவியை இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கள்ளக்குறிச்சியில் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

image

கள்ளக்குறிச்சி காவல்துறை கண்காணிப்பாளர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பெண்களுக்கு எதிரான குற்றப் புலனாய்வுப் பிரிவின் (IUCAW) காவல் துணை கண்காணிப்பாளராக செல்வம் நேற்று (பிப்.13) பொறுப்பேற்றுக் கொண்டார். அவர், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களது பிரச்சினைகளை ரகசியமாக தெரிவிக்க வேண்டும் உடனடியாக நடவடிக்கை எடுத்து தகுந்த தண்டனை பெற்று தரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!