News August 16, 2025

கள்ளக்குறிச்சி: 10th போதும்! சூப்பரான அரசு வேலை! நாளையே கடைசி

image

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள 4,987 காலிப்பணியிடகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். 18-27 வயது உடையவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.21,700 முதல் 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க. வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News March 6, 2026

கள்ளக்குறிச்சி: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

image

கள்ளக்குறிச்சி மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே<> இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பியுங்கள். ஷேர் பண்ணுங்க.

News March 6, 2026

கள்ளக்குறிச்சி கலெக்டர் அதிரடி உத்தரவு!

image

கள்ளக்குறிச்சியில் உள்ள பல்வேறு வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் துறைகளில் பணியாற்றி வந்த 18 துணை வட்டாட்சியர்களை, நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் பிரசாந்த் நேற்று உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பணியிட மாற்றம் செய்யப்பட்ட துணை வட்டாட்சியர்கள் அனைவரும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய இடங்களில் உடனடியாகப் பணியில் சேர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

News March 6, 2026

ரிஷிவந்தியம் MLAவின் கனவை தகர்க்கும் தேமுதிக?

image

ரிஷிவந்தியம் MLA வசந்தம் கார்த்திகேயன், இந்தத் தேர்தலில் வென்றால் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2011 தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால், பிரேமலதா பார்வை ரிஷிவந்தியம் மீது விழுந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த அரசியல் கணக்கு, வசந்தம் கார்த்திகேயனின் அமைச்சர் கனவை முறியடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உங்க கருத்து என்ன?

error: Content is protected !!