News October 1, 2025

கள்ளக்குறிச்சி: ஸ்ரீமதி வழக்கு ஒத்தி வைப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளையில் கடந்த 2022-ம் ஆண்டு மர்மான முறையில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் வன்முறையில் முடிந்தது. இந்த வழக்கில் 36 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.வழக்கு நேற்று கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சாட்சிகள் யாரும் வராத காரணத்தால் விசாரணை அக்.7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Similar News

News April 7, 2026

கள்ளக்குறிச்சி: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் p<>may-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி: RITES அரசு நிறுவனத்தில் ரூ.66,000 சம்பளம்! APPLY NOW

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. SHARE

error: Content is protected !!