News October 15, 2025

கள்ளக்குறிச்சி: வயிற்று வலியால் தூக்கிட்டு தற்கொலை!

image

மரவனந்தத்தை சேர்ந்த முருகனுக்கு மதுப்பழக்கம் இருந்து வந்த நிலையில் கடந்த 1 வருடமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். வலி தாங்க முடியாமல் கடந்த 11-ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Similar News

News October 15, 2025

கள்ளக்குறிச்சி மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில் !

image

கள்ளக்குறிச்சி மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா?<> TN Smart <<>>என்ற இணையதளத்தின் மூலம் உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News October 15, 2025

கள்ளக்குறிச்சி: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

image

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும். டிகிரி முடித்த உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க.

News October 15, 2025

கள்ளக்குறிச்சி: வேலை தேடுபவர்களின் கவனத்திற்கு!

image

கள்ளக்குறிச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வரும் அக்.17ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைதளம் மூலம் பதிவு செய்து முகாமில் பங்கேற்று பயனடையலாம் இன்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!