News August 20, 2025
கள்ளக்குறிச்சி: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

கள்ளக்குறிச்சி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற ▶️குடும்ப அட்டை ▶️வருமானச் சான்று ▶️ குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட சான்றுகளுடம் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் அல்லது <
Similar News
News February 6, 2026
உளுந்தூர்பேட்டை: கேஸ் சிலிண்டர் அடியில் இருந்த பாம்பு!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மனங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(42). கூலித் தொழிலாளியான இவரது வீட்டு சமையல் அறை, கேஸ் சிலிண்டர் அடியே 6 அடி நீளம் கொண்ட சாரைப் பாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டன், உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
News February 6, 2026
கள்ளக்குறிச்சி; திருமண நாளில் பெண் தற்கொலை!

புக்கிரவாரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்(27). இவருக்கும், மகேஸ்வரி(23) என்பவருக்கும் கடந்த ஆண்டு பி.3ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. கணவன் – மனைவி தியாகதுருகம் அருகே ஈய்யனூர் கிராமத்தில் மகேஸ்வரியின் தந்தை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிப்பால் மகேஸ்வரி அவதிப்பட்டு வந்தார். இதில், மனமுடைந்த அவர், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
News February 5, 2026
கள்ளக்குறிச்சி: சமையல் அடுப்பு + சிலிண்டர் இலவசம்!

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது<


