News September 19, 2025

கள்ளக்குறிச்சி: ரயில் டிக்கெட் BOOK பண்ண போறீங்களா??

image

கள்ளக்குறிச்சி மக்களே! TAKAL டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTCல் ஆதார் எண் இணைப்பது எப்படின்னு தெரியலையா??

1. IRCTC இணையதளத்தில் (அ) IRCTC செயலியில் NEWUSERல் உங்கள் விவரங்களை பதிவு பண்ணுங்க

2. ACCOUNT -ஐ தேர்ந்தெடுத்து ஆதார் எண் பதிவிடுங்க.

3. உங்க போனுக்கு OTP வரும் அதை பதிவு செய்து இணையுங்க.

இனி டிக்கெட் முன்பதிவுக்கு நீங்க அதிகம் பணம் கொடுக்காதீங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க..

Similar News

News September 19, 2025

கள்ளக்குறிச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு<<>> கிளிக் செய்து கள்ளக்குறிச்சி மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க. இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும்.கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழையுங்க..இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 19, 2025

கள்ளக்குறிச்சி: உங்க ரேஷன் கார்டடை CHECK பண்ணுங்க…

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய். 2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய். 3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம். 4.NPHH: சில பொருட்கள் மட்டும். உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <>இங்கு<<>> க்ளிக் செய்யுங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News September 19, 2025

கள்ளக்குறிச்சி: 12th போதும் ரூ.81,000 சம்பளம்

image

எல்லைப் பாதுகாப்புப் படையில் ரேடியோ ஆபரேட்டர் (RO) & ரேடியோ மெக்கானிக் (RM) பிரிவில் கான்ஸ்டபிள் பணிக்கு 1,121 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ITI, 12th படித்தவர்கள் படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். செப்.23 வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இந்த<<>> லிங்க்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். SHARE பண்ணுங்க

error: Content is protected !!