News November 22, 2025

கள்ளக்குறிச்சி: மோசமான சாலையா? இங்கு புகாரளிக்கலாம்!

image

கள்ளக்குறிச்சி மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து<> “நம்ம சாலை” <<>>செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

Similar News

News February 5, 2026

கள்ளக்குறிச்சியில் கொந்தளித்த மக்கள்!

image

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் அரசு பஸ் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதனை கண்டித்து பயணிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுப்படுத்தினர். பின்னர் மாற்று ஏற்பாடுகள் செய்வதாக உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

கள்ளக்குறிச்சியில் நாளை மின் தடை!

image

கள்ளக்குறிச்சி அடுத்த மூங்கில்பாடி துணை மின் நிலையத்தில் நாளை(பிப்.6) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ராயப்பனூர், மேல்நாரியப்பனூர், மரவனந்த்தம், பாண்டியன் குப்பம், திம்மாபுரம், நகரை, நாகுப்பம், கல்லாநத்தம், எலவடி, பூண்டி, செல்லியம்பாளையம், சமத்துவபுரம், தென்பொன்பரப்பி, மூங்கில்பாடி, பூசப்பாடி, அம்மையகரம் பகுதிகளில் நாளை(பிப்.6) காலை 9:00 – மதியம் 2:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!