News October 4, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட மழைப் பதிவு விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழைப் பதிவு விபரத்தை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு பகுதியில் 8.4 செ.மீ., மாடாம்பூண்டி பகுதியில் 7.2 செ.மீ., திருப்பாலபந்தல் பகுதியில் 6.7 செ.மீ., வடசிறுவள்ளூர் பகுதியில் 5.4 செ.மீ., திருக்கோவிலூர் (வடக்கு) பகுதியில் 5.3 செ.மீ., கீழ்ப்பாடி பகுதியில் 5.2 செ.மீ., மழைப் பதிவாகி உள்ளது.

Similar News

News April 2, 2026

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் தேர்தல் விழிப்புணர்வு !

image

கள்ளக்குறிச்சி நகராட்சி, உழவர் சந்தையில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (ஏப்.02) தொடங்கி வைத்தார். இதில் தோட்டக்கலை துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

News April 2, 2026

மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் மூலம் விழிப்புணர்வு!

image

கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் மூலம் 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் விதமாக, கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உதவி உபகரணங்கள் மூலம் காட்சிப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர் பிரசாந்த் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

error: Content is protected !!