News March 4, 2025
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2025
கள்ளக்குறிச்சி மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் எண்களை தெரிஞ்சிக்கோங்க மக்களே! கள்ளக்குறிச்சி-9445000519, 04151-222449, சங்கராபுரம்-9445000520, 04151-235329, திருக்கோவிலூர்-9445000521, 04153-252316, உளுந்தூர்பேட்டை-9445000522, 04149-222255, கல்வராயன் மலை-9488776061, சின்னசேலம்-9445461907, 04151-257400, வானாபுரம்-8946097728. *மிக முக்கிய எண்களான இவற்றை உடனே சேவ் பண்னுங்கள்.நண்பர்களுக்கும் பகிரவும்
News April 20, 2025
கள்ளக்குறிச்சி: திருமணத்தடை நீங்க செல்ல வேண்டிய கோவில்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் ‘பவர்புல்’ வீரட்டேசுவரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அந்தகாசூரனை சிவன் வதம் செய்த திருத்தலம் இது. இங்குள்ள சாமிக்கு வஸ்திரம் சாத்தி சிறப்பு வழிபாடு செய்தால் போதும், காரி திருமணத்தடை மற்றும் வீடுகட்டுவதற்கான தடை நீங்கும் என்பது நம்பிக்கை. *திருமணம் நடைபெறாத 90s கிட்ஸ்களுக்கு பகிரவும்*
News April 19, 2025
தீராத கடனும் காணாமல் போகும்

கடன் தொல்லைகளிலிருந்து மீள, குலதெய்வ வழிபாடு உங்களுக்குத் துணை செய்யும். மூன்று பெளர்ணமிகள் தொடர்ந்து குலதெய்வ வழிபாடு செய்துவந்தால் கடன் தொல்லைப் படிப்படியாகக் குறையும். குலதெய்வமே தெரியாதவர்கள் ஐந்துமுக விளக்கு வைத்து நெயிட்டு தீபமேற்றி, படையலிட்டு, வழிபட வேண்டும். இப்படி, ஒன்பது பெளர்ணமிகள் வழிபட்டு வந்தால், கடன்கள் அடைபடும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க