News June 19, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் கல்வராயன் மலை மற்றும் தியாகதுருகம் வட்டாரங்களின் வளர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News August 29, 2025

கள்ளக்குறிச்சி: அரிய வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், <>இந்த லிங்கில் கிளிக்<<>> செய்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர் பண்ணுங்க.

News August 29, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம். திருக்கோவிலூர், சின்னசேலம் , சங்கராபுரம். ஆகிய பகுதிகளுக்கு இன்று (ஆக.29)நடைபெற உள்ளது. இங்கு 13 துறைகளைச் சார்ந்த 43 வகையான சேவைகளை பெறலாம் பிறப்புச் சான்றிதழ் வருமானவரி சான்றிதழ் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க தவறியோர் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

News August 28, 2025

கள்ளக்குறிச்சியில் என்னவெல்லாம் இருக்கு.!

image

கள்ளக்குறிச்சி நகரத்திலிருந்து 40 கிமீ தொலைவில் கல்வராயன் மலை அமைந்துள்ளது. கோமுகி அணையும், தாகப்பாடி அம்மன் ஆலயும் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாகும். கல்வராயன் மலையடிவாரத்தில் மலைகளுக்கிடையில் கோமுகி அணை, மேகம்,பெரியார்,பண்ணியப்பாடி போன்ற அருவிகள் காணப்படுகின்றன. காட்டுப் பன்றி,செந்நாய், மான், கரடி போன்ற விலங்குகளைத் காணும் வாய்ப்பும் கிடைக்கலாம். இங்கு பலர் சாகச சுற்றுலா மலையேற்றம் செய்கின்றனர்.

error: Content is protected !!