News September 16, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கள்ளக்குறிச்சியில் இன்று (செப்.16) முகாம் நடைபெறும் இடங்கள்:
✅ கள்ளக்குறிச்சி – தமயந்தி மஹால், நேபால் தெரு
✅ உளுந்தூர்பேட்டை – VPRC கட்டிடம், நெய்வனை
✅ திருநாவலூர் – பூங்குழலி திருமண மண்டபம், களமருதூர்
✅ சின்னசேலம் – பிஸ்வி மஹால், அம்மையகரம்
✅ ரிஷிவந்தியம் – திறந்த வெளி மைதானம், ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில், ஈருடையாம்பட்டி
✅ திருக்கோவிலூர் – எஸ்.எஸ்.கே திருமண மண்டபம், செட்டியந்தாங்கல் (SHARE IT)
Similar News
News September 16, 2025
கள்ளக்குறிச்சியில் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

கள்ளக்குறிச்சியில் தொழிலாளர் நலத்துறை சார்பில் மீட்கப்பட்ட குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. 18 வயதுக்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்தார். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபம் நிறுவன உரிமையாளர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
News September 16, 2025
கள்ளக்குறிச்சியில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News September 16, 2025
கள்ளக்குறிச்சியில் கலந்துரையாடல் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி முன்னாள் மாணவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் இன்று (15.09.2025) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா முன்னிலை வகித்தார். தங்கள் பள்ளி மற்றும் கல்லூரி அனுபவங்களை மாணவர்கள் பகிர்ந்துகொண்டனர்.