News December 12, 2024

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 11.12.24 காலை 06.00 மணி முதல் இன்று 12.12.2024 காலை 06.00 மணி வரை பெய்த மழை கள்ளக்குறிச்சி வட்டத்தில்:- 30 மிமீ சங்கராபுரம் :- 27 மிமீ வாணாபுரம் :- 157 மிமீ, உளுந்தூர்பேட்டை:- 55.50மிமீ சின்னசேலம் :- 19மிமீ திருக்கோவிலூர் :- 101மிமீ என கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும்:- 389.50 மிமீ மழை பதிவாகி உள்ளது.

Similar News

News September 11, 2025

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல் துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (செப்.,11) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 11, 2025

கள்ளக்குறிச்சி: டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டதா?

image

கள்ளக்குறிச்சி மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே <>கிளிக் செய்து<<>> Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 11, 2025

கள்ளக்குறிச்சி: போலீஸ் அத்துமீறலா? இதை செய்யுங்க

image

கள்ளக்குறிச்சி மக்களே, போக்குவரத்து காவலர்கள் உங்கள் பைக் சாவியைப் பிடுங்குவது, அநாகரிகமாகப் பேசுவது அல்லது லஞ்சம் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், கவலை வேண்டாம். உடனடியாக <>இந்த லிங்க் மூலம்<<>> ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம். புகார் மீது உங்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) மூலம் நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு கிடைக்கும். இனி கவலையில்லாமல் பயணம் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!