News January 5, 2026
கள்ளக்குறிச்சி: மனைவி கண்முன்னே கணவர் பலி!

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யபாரதி, தனது கணவர் ஆதேஷ் உடன் பைக்கில் விருத்தாச்சலம் செல்வதற்காக ஜி.அரியூர் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, சாலையில் உள்ள எச்சரிக்கை பலகையில் இருசக்கர வாகனம் மோதியது. இதில், ஆதேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 6, 2026
கள்ளக்குறிச்சியில் தூக்கிட்டு தற்கொலை!

கெடார் அடுத்த வெங்கத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு(61). இவரது மகன் பாஸ்கரனுக்கும்(31) ஹரிணி என்ற பெண்ணிற்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பாஸ்கரனை விட்டு ஹரிணி பிரிந்து சென்று, 2 ஆண்டுகளாக விருத்தாச்சலத்தில் வாழ்ந்து வருகிறார். இதனால் மனமுடைந்த தந்தை ராஜாக்கண்ணு, நேற்று முன் தினம் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
News January 6, 2026
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணி காவல்துறை விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று (ஜன.06) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!