News January 13, 2026

கள்ளக்குறிச்சி மக்களே ₹41,000 ஊதியத்தில் வங்கி வேலை!

image

கள்ளக்குறிச்சி மக்களே, இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான இண்ட்பேங்கில் Relationship Manager, Digital Marketing உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் ஓராண்டு அனுபவம் உள்ளவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். மாத சம்பளமாக ரூ.41,000 வழங்கப்டும். விருப்பமுள்ளவர்கள் <>இண்ட்பேங்க் <<>>இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு இந்த அறிய வாய்ப்பைப் பகிருங்கள்!

Similar News

News February 8, 2026

கள்ளக்குறிச்சி: பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

image

வாணாபுரம் அருகே உள்ள சித்தால் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்(35). இவருடைய மனைவி அருள்மொழி (30). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், வினோத் குடும்பத்தினர் அருள்மொழியிடம் வர தட்சணையாக ரூ.2 லட்சம் கேட்டுள்ளனர். ஆனால் அருள்மொழி குடும்பத்தினர், ரூ.2 லட்சம் கொடுக்காத நிலையில் வினோத்திற்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

News February 8, 2026

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (பிப்.7) இரவு முதல் இன்று (பிப்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!