News October 16, 2025

கள்ளக்குறிச்சி மக்களே நாளை மிஸ் பண்ணிடாதீங்க

image

கள்ளக்குறிச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை அக்.17 அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 10th, +2, ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களும் மற்றும் பட்டதாரிகளும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும், இம்முகாம் குறித்த விவரங்களுக்கு 8807204332/04151-295422 தொடர்பு கொள்ளலாம். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

Similar News

News October 16, 2025

கள்ளக்குறிச்சி: G Pay / PhonePe / Paytm பயனாளர்கள் கவனத்திற்கு!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

News October 16, 2025

கள்ளக்குறிச்சியில் சூப்பர் வாய்ப்பு-DON’T MISS!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் அக்.17ல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாம் காலை 10 மணிக்கு நடைபெறும். இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிவாய்ப்பு வழங்க உள்ளது. 10th, 12th, டிப்ளோமா & ITI படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் அக்.16-க்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம். தொடர்புக்கு 0415295422

News October 16, 2025

கள்ளக்குறிச்சி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!