News January 19, 2026
கள்ளக்குறிச்சி மக்களே இலவச WIFI வேண்டுமா?

கள்ளக்குறிச்சி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <
Similar News
News February 4, 2026
சங்கராபுரம்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்!

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் பத்ரிநாத்(24). கூலித் தொழிலாளியான இவருக்கும் சங்கராபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றதாக சமூக நல விரிவாக்க அலுவலகத்திற்கு புகார் சென்றது. இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
News February 4, 2026
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (பிப்.3) இரவு முதல் இன்று (பிப்.4 ) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!