News September 28, 2025

கள்ளக்குறிச்சி மக்களே! இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

கள்ளக்குறிச்சி மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா? தமிழக அரசு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தையல் இயந்திரம் வழங்கி வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க எந்த ஒரு கல்வி தகுதியும் இல்லை. விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். நல் உள்ளம் கொண்ட கள்ளக்குறிச்சி மக்களே இதனை SHARE பண்ணுங்க

Similar News

News February 11, 2026

கள்ளக்குறிச்சியில் அதிரடி கைது!

image

கச்சிராயப்பாளையத்தில் ஒருவர் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சகாதேவன்(42) என்பவரின் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்த படி விற்பனையாவது தெரிய வந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீசார், அவரது வீட்டில் இருந்த பது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சியில் துடிதுடித்து பலி!

image

தியாகதுருகம் அருகே புது பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(27). கொத்தனாரான இவர், சம்பவத்தன்று பைக்கில் தியாகதுருக நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, கலையநல்லூர் அருகே முன்னால் சென்ற பைக் திடீரென பிரேக் பிடித்ததால், தடுமாறி மோதியவர், கீழே விழுந்து, படுகாயமடைந்தார். அவரை, அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்க கொண்டு செல்லும் ழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!