News September 9, 2025
கள்ளக்குறிச்சி: போக்ஸோவில் ஒருவர் கைது

நாககுப்பத்தை சேர்ந்த மணிகண்டன், கடந்த சில மாதங்களுக்கு முன் 16வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமிக்கு கடந்த ஆக-25 அன்று வயிற்று வலி ஏற்பட்டது. மருத்துவமனையில் கர்ப்பமான சிறுமியின் கருவை பெற்றோர்கள் கலைத்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News September 9, 2025
BREAKING: கள்ளக்குறிச்சிக்கு வரும் விஜய்

தவெக தலைவர் விஜய், சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில், தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளதாக அறிவித்தார். அதன்படி தனது முதல் அரசியல் பிரச்சார பயணத்தை 13/09/25 திருச்சியில் தொடங்கிறார். இதைதொடர்ந்து, தி.மலை, விழுப்புரம் அதன் பின் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 08/11/25 அன்று வருகை தந்து, மக்களிடையே கலந்துரையாட உள்ளார்.
News September 9, 2025
கள்ளக்குறிச்சி: வேலை வாய்ப்பு உடனடி UPDATES!

1. <
2. உங்கள் பெயர், கல்வித்தகுதி, இமெயில் ஐடி பதிவு செய்யுங்க.
3.பின்னர் LOGIN செய்து உங்கள் ஆவணங்களை Upload பண்ணுங்க..
4. கல்வி சான்றிதழ்களை பதிவு செய்யுங்க.. இனி வேலை வாய்ப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும்..
(குறிப்பு: டிகிரி முடித்தவர்கள் மட்டுமல்ல 8 – 12ம் வகுப்பு படித்தவர்களுக்கும் தான்) SHARE பண்ணுங்க.
News September 9, 2025
கள்ளக்குறிச்சி: மின் தடையா…? இதை பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 9498794987என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE