News September 7, 2025
கள்ளக்குறிச்சி: போக்சோவில் சிறுவன் கைது

கள்ளக்குறிச்சி பகுதியில், 16 வயது சிறுவன் ஒருவன், அதே ஊரைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இருவரும் தனிமையில் சந்தித்தபோது, சிறுவன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதன் காரணமாக, சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், நேற்று (செப்.6) அந்தச் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, கைது செய்தனர்.
Similar News
News September 8, 2025
கள்ளக்குறிச்சி ஓர் பார்வை!

▶நகராட்சிகள்
1.கள்ளக்குறிச்சி
2.திருக்கோவிலூர்
3.உளுந்தூர்பேட்டை
▶பேரூராட்சிகள்
1.சின்னசேலம்
2.தியாக துருகம்
3.சங்கராபுரம்
3.வடக்கநந்தல்
4.மணலூர்ப்பேட்டை
▶ஊரக ஒன்றியங்கள்
1.கல்வராயன்மலை
2.சங்கராபுரம்
3.ரிஷிவந்தியம்
4.சின்னசேலம்
5.கள்ளக்குறிச்சி
6.உளுந்தூர்பேட்டை
6.திருநாவலூர்
7.தியாகதுர்கம்
8.திருக்கோவிலூர்
▶சுற்றுலா தளங்கள்
1.கல்வராயன் மலைகள்
2.திருக்கோவிலூர் கபிலர் குன்ற
News September 8, 2025
கள்ளக்குறிச்சி: வங்கியில் வேலைக்கு 80,000 வரை சம்பளம்

கள்ளக்குறிச்சி:கிராம வங்கிகளில் பணிபுரிய தமிழ்நாட்டில் 688காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ▶18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்▶ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும் ▶தமிழ் நன்கு தெரிந்திருக்க வேண்டும் ▶கணினி உபயேகிக்க தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு 80,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் செப்-21 குள் இந்த <
News September 8, 2025
கள்ளக்குறிச்சி: குடிநீர் பிரச்னையா…? இதை பண்ணுங்க

கள்ளக்குறிச்சி மக்களே உங்கள் பகுதிகளில் குடிநீர் பிரச்சனை தொடர்ச்சியாக இருக்கிறதா…? சரியான நேரத்தில் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறீர்களா…? யாரிடம் புகார் அளித்தும் இதறகான சரியான பதில் கிடைக்கவில்லையா…? அப்போ உடனே இந்த நம்பர் (04151-222002) க்கு கால் பண்ணி உங்க புகாரை பதிவு பண்ணுங்க உங்க பிரச்சனைக்கு கண்டிப்பா ஒரு தீர்வு குடுப்பாங்க. இந்த தகவலை நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க