News November 15, 2025

கள்ளக்குறிச்சி: பைக் மீது கார் மோதி விபத்து – ஒருவர் பலி!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், மேட்டத்தூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (நவ.14) கார் மற்றும் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும் நான்கு நபர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பகுதியில் உள்ள குறுகிய பாலத்தால் தான் தொடர் விபத்து நடைபெறுகிறது என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Similar News

News November 15, 2025

கள்ளக்குறிச்சி: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

கள்ளக்குறிச்சி மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவாக புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!

News November 15, 2025

கள்ளக்குறிச்சி: ரூ.1.6 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசின் கீழ் செயல்படும் MSTC-ல் சிஸ்டம், நிர்வாகம், நிதி மற்றும் கணக்கு உட்பட பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரூ.1.60 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு, டிகிரி முடித்த 28 வயதிற்குள் இருக்கும் நபர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து நவ.30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News November 15, 2025

கள்ளக்குறிச்சி: 10th, +2, டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

image

வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வரும் 21ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமில் வங்கி, நிதி, வாகன உற்பத்தி, கட்டுமானம், காப்பீடு துறை சார்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, காலி பணியிடங்களுக்கேற்ப பணியாட்களை தேர்வு செய்கின்றனர். இதில், 10th, +2, பட்ட படிப்பு வரை முடித்த இளைஞர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து, பதிவு செய்து முகாமில் பங்கேற்கலாம்.

error: Content is protected !!