News September 28, 2025

கள்ளக்குறிச்சி: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

கள்ளக்குறிச்சி மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. SHARE பண்ணுங்க.

Similar News

News January 2, 2026

கள்ளக்குறிச்சி: இனி எதற்கும் அலைய வேண்டாம்!

image

வருவாய்த்துறை சான்றிதழ்கள் பெற: https://edistricts.tn.gov.in/revenue/status.html
நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க: https://edistricts.tn.gov.in/socialwelfare/status.html
சான்றிதழ்களை சரிபார்க்க: https://edistricts.tn.gov.in/revenue/verifyCertificate.html
இ-சேவை: https://tnesevai.tn.gov.in/
குழந்தை பாதுகாப்பு திட்டம்: http://edistrict.tn.gov.in:8080/socialwelfare_girlchild/status.html
(SHARE IT)

News January 2, 2026

கள்ளக்குறிச்சி பெண்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

image

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்களே.., நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஆசையா..? மத்திய அரசின் ’மகிளா உத்யம் நிதி யோஜனா’ திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பிணையமின்றி இந்தத் தொகை வழங்கப்படும். 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தலாம். உடனே அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 2, 2026

அதிமுக மகளிர் மாநாடு பணிகள் – டி.எஸ்.பி ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள வாழவந்தான்குப்பம் கிராமத்தில் வரும் ஜனவரி 5-ம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அந்த இடத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் நேரில் பார்வையிட்டு கேட்டறிந்தார்.

error: Content is protected !!