News September 29, 2025
கள்ளக்குறிச்சி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News December 8, 2025
கள்ளக்குறிச்சி: போலீஸ் SI-க்கே கொலை மிரட்டல்..!

கள்ளக்குறிச்சி: திருப்பாலபந்தல் காவல் நிலைய எஸ்.ஐ வேல்முருகன், நேற்று (டிச.8) அருதங்குடி புதூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த மாரிமுத்து என்பவர், எஸ்.ஐ-யை பார்த்து ‘என் வண்டியை ஏன் மறிக்கிறீர்கள்?’ எனக் கேட்டு, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த வழக்கில் இன்று (டிச.8) மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.