News March 11, 2026

கள்ளக்குறிச்சி: பள்ளிக்கு சென்ற மாணவி திடீர் சாவு!

image

சங்கராபுரத்தை சேர்ந்த சவரிநாதனின் 4 வயது மகள், தனியார் பள்ளியில் UKG பயின்று வந்தார். நேற்று முன்தினம் சளித் தொந்தரவால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமியை, பெற்றோர் தேற்றி பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். பள்ளியில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News March 27, 2026

கள்ளக்குறிச்சி: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட்!

image

கள்ளக்குறிச்சி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க.

கள்ளக்குறிச்சி: டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!