News November 13, 2025
கள்ளக்குறிச்சி: பட்டாவில் பெயர் மாற்றம் – புதிய அறிவிப்பு!

தமிழகத்தில், நிலத்தின் பட்டாவில் பெயர் திருத்தம், உரிமையாளர் பெயர் சேர்ப்பு செய்யும் நடைமுறையில் அரசு புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இந்த மாற்றத்தால், அலுவலகங்களுக்கு நேரில் செல்வதற்கான அவசியம் குறைக்கப்படும். மேலும், பட்டாவில் பெயர் மாற்றம் தொடர்பான அனைத்துப் பணிகளும் ஆன்லைனில் எளிதாக செய்யக்கூடியதாக இருக்கும். விண்ணப்பர்த்திக்கு eservices.tn.gov.in அல்லது TN Nilam Citizen போர்டலில் பதிவிடவும்.
Similar News
News November 13, 2025
கள்ளக்குறிச்சி: டிகிரி போதும் ரூ.12,000 சம்பளத்தில் வேலை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் Tamilzh computer solution நிறுவனத்தில் sales மற்றும் service பணிகளுக்கு விண்ணப்பங்கள் துவங்கியது. அதன்படி 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்து ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு 12,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் டிச-15குள் <
News November 13, 2025
கள்ளக்குறிச்சி: ரூ.1,40,000 வரை சம்பளத்தில் வேலை, நாளையே கடைசி நாள்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)!
மொத்த பணியிடங்கள்: 340
கல்வித் தகுதி: B.E / B.Tech டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.40,000 முதல் 1,40,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News November 13, 2025
கள்ளக்குறிச்சி: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே…, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இதனை ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


