News March 18, 2026

கள்ளக்குறிச்சி: தேர்தல் வந்தாச்சு- CHECK பண்ணுங்க!

image

கள்ளக்குறிச்சி மக்களே; வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

Similar News

News March 28, 2026

கள்ளக்குறிச்சி: கத்தியுடன் ரவுடிசம் செய்த நபர் கைது!

image

நீலமங்கலத்தைச் சேர்ந்த மகாலிங்கம் நேற்று (மார்ச்.27) தனது நண்பர்களுடன் சொந்த வேலையாக துருகம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை முன்பு நடந்து சென்றுள்ளார். அப்போது கள்ளக்குறிச்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மதுபோதையில் கையில் கத்தியை வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக ரவுடிசம் செய்து வந்த நிலையில் அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்

News March 28, 2026

சங்கராபுரத்தில் ஆட்சியர் ஆய்வு

image

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிகளை, நேற்று ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வாக்காளர்கள் எளிதாக தங்கள் வாக்குச்சாவடிகளை தெரிந்துகொள்ள, அறை எண்களை, வழிகாட்டும் தட்டிகளை வைக்குமாறு அறிவுறுத்தினார். இதில் சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் வைரக்கண்ணன், தேர்தல் வட்டாட்சியர் கோதண்டம், வருவாய் ஆய்வாளர் திவ்யா, கிராம நிர்வாக அலுவலர் பங்கேற்றனர்

error: Content is protected !!