News September 19, 2025

கள்ளக்குறிச்சி: தூய்மை இயக்கம் 2.0 – ஆட்சியர் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் இன்று (செப். 19) தூய்மை இயக்கம் 2.0 தொடங்கப்பட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட உள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். அனைத்து கல்வி நிறுவன உரிமையாளர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் இது குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News September 19, 2025

கள்ளக்குறிச்சி: உங்க ரேஷன் கார்டடை CHECK பண்ணுங்க…

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய். 2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய். 3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம். 4.NPHH: சில பொருட்கள் மட்டும். உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <>இங்கு<<>> க்ளிக் செய்யுங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News September 19, 2025

கள்ளக்குறிச்சி: 12th போதும் ரூ.81,000 சம்பளம்

image

எல்லைப் பாதுகாப்புப் படையில் ரேடியோ ஆபரேட்டர் (RO) & ரேடியோ மெக்கானிக் (RM) பிரிவில் கான்ஸ்டபிள் பணிக்கு 1,121 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ITI, 12th படித்தவர்கள் படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். செப்.23 வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இந்த<<>> லிங்க்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். SHARE பண்ணுங்க

News September 19, 2025

கள்ளக்குறிச்சி: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!