News December 23, 2025
கள்ளக்குறிச்சி: தம்பியுடன் தகாத உறவு!; குழந்தை பலி

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 21 வயது மாணவி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் MBBS படித்து வந்துள்ளார். இவரது 2-வது தந்தையின் மகனுடன் (15) முறை தவறிய உறவில் இருந்ததில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பின்னர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தை 3 நாட்களில் உயிரிழந்தது. இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 27, 2025
கள்ளக்குறிச்சியில் மின்தடையா? உடனே CALL

கள்ளக்குறிச்சி மக்களே.. உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் (Service Number), இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும். அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். உடனே ஷேர் பண்ணுங்க!
News December 27, 2025
கள்ளக்குறிச்சி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News December 27, 2025
கள்ளக்குறிச்சி இல்லத்தரசிகளுக்கு அரிய வாய்ப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., ஏழைப் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த ‘LIC’ மூலம் ‘எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’ எனும் மத்திய அரசு திட்டம் உள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி, மாதம் ரூ.7,000 முதல் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், பாலிசி விற்பனையில் கமிஷன்களும் வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் அவர்கள் எல்.ஐ.சி முகவராகலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <


