News January 18, 2026

கள்ளக்குறிச்சி: டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

image

மத்திய அரசு, நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL)-ல் Scientific Assistant, Technician, Assistant பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: ITI, Diploma, B.Sc, ஏதேனும் டிகிரி. மாதசம்பளம் ரூ.21,700 – ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். இறுதி நாள் பிப்.4. சூப்பர் வாய்ப்பு (SHARE IT)

Similar News

News April 6, 2026

கள்ளக்குறிச்சி: IDBI வங்கி வேலை! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 6, 2026

கள்ளக்குறிச்சி: இடி தாக்கி பெண் பலி!

image

கச்சிராயபாளையம் நகரத்தில் அரசு மருத்துவமனை அருகில் வசித்து வந்தவர் ராமாயி (43). இவருக்கு கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று(ஏப்.5) மதியம் இவர் ஏரியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார் . மாலை 5 மணி அளவில் இடியுடன் பெய்த மழையின் காரணமாக இடி தாக்கி ராமாயி , பசுமாடு இறந்து விட்டது . இதுகுறித்து தாசில்தார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!