News November 23, 2025

கள்ளக்குறிச்சி: டிகிரி போதும் ரூ.1 லட்சம் வரைக்கும் சம்பளம்!

image

மத்திய அரசின் நபார்டு (NABARD) வங்கியில் காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தது 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.44,000 – ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். நவம்பர்-30க்குள் விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 23, 2025

அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR)
தொடர்பான கணக்கீட்டுப் படிவங்களை சேகரித்து BLO Mobile App-ல் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது. இந்தபணி மாவட்ட
தேர்தல் அலுவலரும் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (நவ.23) நேரில்
பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News November 23, 2025

BLO Mobile App-ல் பதிவேற்றம் செய்யும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள்
மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR)
தொடர்பான கணக்கீட்டுப் படிவங்களை சேகரித்து BLO Mobile App-ல் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியை மாவட்ட
தேர்தல் அலுவலரும் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (நவ.23) நேரில்
பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News November 23, 2025

கள்ளக்குறிச்சி: இலவச WIFI வேண்டுமா?

image

கள்ளக்குறிச்சி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!